தமிழ் குதிரைப்படை யின் அர்த்தம்

குதிரைப்படை

பெயர்ச்சொல்

  • 1

    குதிரைகளில் அமர்ந்து செயல்படும், காவல்துறையின் ஒரு பிரிவு.

    ‘கலவரத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கலைக்கக் குதிரைப்படை வந்தது’
    ‘அழகர்கோயில் திருவிழாவுக்கான பந்தோபஸ்து ஏற்பாடுகளில் குதிரைப்படையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்’

  • 2

    ராணுவ அணிவகுப்பில் இடம்பெறும், குதிரையில் அமர்ந்து வரும் வீரர்களின் பிரிவு.