தமிழ் குதிரைப் பந்தயம் யின் அர்த்தம்

குதிரைப் பந்தயம்

பெயர்ச்சொல்

  • 1

    முதலாவதாக வந்து வெற்றி பெறும் வாய்ப்புள்ள குதிரையின் மீது பணம் கட்டும் விளையாட்டுப் போட்டி.