தமிழ் குதிரையேற்றம் யின் அர்த்தம்

குதிரையேற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    குதிரையில் சவாரி செய்வதற்கான பயிற்சி.

    ‘சில பள்ளிகளில் மாணவர்களுக்குக் குதிரையேற்றத்தில் பயிற்சி தரப்படுகிறது’