தமிழ் குதூகலம் யின் அர்த்தம்

குதூகலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒரு சூழ்நிலையின் காரணமாக அந்தக் கணத்தில் வெளிப்படும்) மகிழ்ச்சி; உவகை.

    ‘புதுப் பொம்மையைக் கண்டால் குழந்தைக்குக் குதூகலம் வந்துவிடுகிறது’
    ‘அருவியில் குளித்துக்கொண்டிருக்கும் அனைவரிடமும் குதூகலம் காணப்பட்டது’