தமிழ் குத்திக்காட்டு யின் அர்த்தம்

குத்திக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (ஒருவர் செய்த தவறை அல்லது குறையை) சுட்டிக் காட்டி மனம் புண்படச் செய்தல்.

    ‘எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பதைக் குத்திக்காட்டுகிறாயா?’