தமிழ் குந்தாணி யின் அர்த்தம்

குந்தாணி

பெயர்ச்சொல்

  • 1

    வட்டார வழக்கு உரல்.

  • 2

    தானியம் முதலியவற்றை இடிக்கும்போது சிதறாமலிருப்பதற்காக உரலின் மேல் வைக்கும் (பெரும்பாலும்) மரத்தால் ஆன வட்டமான சாதனம்.