தமிழ் குப்பம் யின் அர்த்தம்

குப்பம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) மீனவர்கள் வாழும் கடலோரப் பகுதி அல்லது சிற்றூர்.

  • 2

    (நகரத்தில்) குடிசைகள் நிறைந்த பகுதி.