தமிழ் குப்பல் யின் அர்த்தம்

குப்பல்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு குவியல்.

    ‘குப்பல்குப்பலாகக் கிடந்த துணிகளை எடுத்து மடித்துவைத்தார்கள்’