தமிழ் குப்பாயம் யின் அர்த்தம்

குப்பாயம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஆண்களும் பெண்களும் அணியும் (அதிக இறுக்கமாக இல்லாத) மேல் உடை.

    ‘கதர்க் குப்பாயம்’