தமிழ் குப்பி யின் அர்த்தம்

குப்பி

பெயர்ச்சொல்

  • 1

    சிறு புட்டி.

    ‘மருந்துக் குப்பி’

  • 2

    (காளை மாட்டின் கொம்புகளில் மாட்டும்) ஊதுகொம்பு வடிவில் செய்த உலோகக் குழல்.