தமிழ் குப்பைத்தண்ணீர் யின் அர்த்தம்

குப்பைத்தண்ணீர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பூப்படைந்த பெண்ணுக்கு முதன்முதலாகத் தலைக்கு விடும் தண்ணீர்.