தமிழ் குப்பைத் தொட்டி யின் அர்த்தம்

குப்பைத் தொட்டி

பெயர்ச்சொல்

  • 1

    குப்பை போடுவதற்காக (வீட்டுக்கு வெளியே அல்லது தெருவில்) வைத்திருக்கும் சிமிண்டினால் செய்த தொட்டி போன்ற அமைப்பு.