தமிழ் குப்பைமேனி யின் அர்த்தம்

குப்பைமேனி

பெயர்ச்சொல்

  • 1

    இலை தண்டோடு சேரும் இடத்தில் சிறுசிறு காய்கள் காய்க்கும் (மருந்தாகப் பயன்படும்) கீரை இனத்தைச் சேர்ந்த ஒரு வகைச் செடி.