தமிழ் குபீர் யின் அர்த்தம்

குபீர்

பெயரடை

  • 1

    பீறிட்டுவரும்; எதிர்பாராத; திடீர்.

    ‘குபீர்ச் சிரிப்பு’
    ‘குபீர்ப் பாய்ச்சல்’