தமிழ் குபீரென்று யின் அர்த்தம்

குபீரென்று

வினையடை

  • 1

    திடீரென்று.

    ‘தூங்கிக்கொண்டிருந்தவன் யாரோ தொட்டவுடன் குபீரென்று எழுந்து உட்கார்ந்தான்’
    ‘குபீரென்று கண்களில் நீர் ததும்பியது’