தமிழ் குபுகுபுவென்று யின் அர்த்தம்

குபுகுபுவென்று

வினையடை

  • 1

    (புகை, நீர் போன்றவை திடீரென்று) பெருக்கெடுத்தாற்போல்; வேகமாகவும் மிகுதியாகவும் தொடர்ச்சியாகவும்.

    ‘தோண்டிய இடத்தில் குபுகுபுவென்று தண்ணீர் வந்தது’
    ‘அடுப்பிலிருந்து புகை குபுகுபுவென்று வந்தது’