தமிழ் குமட்டல் யின் அர்த்தம்

குமட்டல்

பெயர்ச்சொல்

  • 1

    வயிற்றைப் புரட்டி வாந்தியெடுக்க வேண்டும் என்ற உணர்வு.

    ‘சாப்பாட்டைப் பார்த்தாலே ஒரு குமட்டல்’
    ‘குமட்டலை ஏற்படுத்தும் நாற்றம்’