கும்பி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கும்பி1கும்பி2

கும்பி1

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு வயிறு.

  ‘கும்பிக்குக் கஞ்சி கிடைத்தால் போதும்’
  ‘கும்பி காய்கிறது’

கும்பி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கும்பி1கும்பி2

கும்பி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (கல், மண் போன்றவற்றின்) குவியல்.

  ‘மண் கும்பியில் ஏறி விளையாடாதீர்கள்’
  ‘கல்லுக் கும்பியில் விழுந்து மண்டை உடைந்துவிட்டது’