தமிழ் கும்மட்டி யின் அர்த்தம்

கும்மட்டி

பெயர்ச்சொல்

  • 1

    கரி, மரத்தூள் போன்றவற்றால் தணல் மட்டும் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் (சட்டி போன்ற) இரும்பு அடுப்பு.

தமிழ் கும்மட்டி யின் அர்த்தம்

கும்மட்டி

பெயர்ச்சொல்

  • 1

    தர்ப்பூசணி இனத்தைச் சேர்ந்த ஒரு வகைக் கொடி/அந்தக் கொடியில் காய்க்கும், நாரத்தை அளவில் இருக்கும் காய்.