தமிழ் கும்மி யின் அர்த்தம்

கும்மி

பெயர்ச்சொல்

  • 1

    பெரும்பாலும் பெண்கள் (தாங்கள் பாடும் பாட்டின் இசைக்கு ஏற்றவாறு சுற்றிவந்து) கைகொட்டி ஆடும் நடனம்.

  • 2

    மேற்குறிப்பிட்ட நடனத்துக்கு ஏற்ற வகையில் பாடும் பாட்டு.