தமிழ் கும்மிருட்டு யின் அர்த்தம்

கும்மிருட்டு

பெயர்ச்சொல்

  • 1

    அடர்ந்த இருள்.

    ‘இந்தக் கும்மிருட்டில் தனியாகத் தோட்டத்திற்குப் போகாதே’
    ‘பூச்சிகள் எழுப்பிய சத்தமும் கும்மிருட்டும் திகில்கொள்ளச் செய்தன’