தமிழ் கும்மு யின் அர்த்தம்

கும்மு

வினைச்சொல்கும்ம, கும்மி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (துவைக்கும்போது துணியைச் சுருட்டி இரு கைகளாலும் தூக்கி) ஒரு பரப்பில் லேசாகக் குத்தியும் அழுத்தியும் எடுத்தல்.

    ‘துணி துவைக்கும் கல்லில் சட்டையைக் கும்மித் துவைத்தான்’
    ‘நன்றாகக் கும்மினால்தான் அழுக்கு போகும்’