தமிழ் கும்மென்று யின் அர்த்தம்

கும்மென்று

வினையடை

  • 1

    (நல்ல மணம்) ஒரு இடத்தில் சட்டென்று பரவி அல்லது நிறைந்து.

    ‘அவள் அறைக்குள் வந்ததும் மல்லிகைப் பூ மணம் கும்மென்று பரவியது’
    ‘அம்மா குழம்பு வைக்கும் வாசனை கும்மென்று வந்தது’