தமிழ் குமரன் யின் அர்த்தம்

குமரன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு இளைஞன்; வாலிபன்.

    ‘உன்னைப் போல் ஓடிவர நான் என்ன குமரனா? எனக்கு வயது ஐம்பத்தைந்து ஆகிறது’