தமிழ் குமரி யின் அர்த்தம்

குமரி

பெயர்ச்சொல்

  • 1

    பருவமடைந்த பெண்.

    ‘குமரிகள் இருக்கிற வீட்டில் ஆண்கள் இஷ்டப்படி நுழைந்துவிட முடியாது’

  • 2

    இளம் பெண்.

    ‘இவ்வளவு வயதாகியும் இன்னும் குமரி என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாயா?’