தமிழ் குமாரத்தி யின் அர்த்தம்

குமாரத்தி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் திருமண அழைப்பிதழ் முதலியவற்றில் குறிப்பிடும்போது) மகள்.

    ‘மூத்த குமாரத்தி’