தமிழ் குமாரி யின் அர்த்தம்

குமாரி

பெயர்ச்சொல்

  • 1

    (முகவரி முதலியவை எழுதும்போது) திருமணமாகாத பெண்ணின் பெயருக்கு முன் மதிப்புத் தரும் வகையில் சேர்க்கும் சொல்; செல்வி.

  • 2

    அருகிவரும் வழக்கு மகள்.