தமிழ் குமிழ் யின் அர்த்தம்

குமிழ்

பெயர்ச்சொல்

  • 1

    (திறக்கவோ இழுக்கவோ பயன்படும் வகையில் அல்லது அழகிற்காக ஒன்றில் பொருத்தியிருக்கும்) உருண்டை வடிவப் பொருள்.

    ‘குமிழைத் திருப்பிக் கதவைத் திறந்தான்’
    ‘மின்விசிறியின் நடுவில் ஒரு குமிழ்’

  • 2

    காண்க: குமிழி