தமிழ் குமிழி யின் அர்த்தம்

குமிழி

பெயர்ச்சொல்

  • 1

    காற்றால் திரவத்தில் ஒரு சில நொடிகளே தோன்றி மறையும் சிறு அரைப் பந்து வடிவம்.

    ‘நீர்க் குமிழி போன்று வாழ்க்கை நிலையற்றது என்று சொல்வார்கள்’