தமிழ் குமிழியிடு யின் அர்த்தம்

குமிழியிடு

வினைச்சொல்குமிழியிட, குமிழியிட்டு

  • 1

    (நீரில்) குமிழி தோன்றுதல்.

    ‘பாறைகளுக்கு இடையில் நீர் குமிழியிட்டுச் சுழன்றுகொண்டிருந்தது’

  • 2

    (ஒருவரிடத்தில் மகிழ்ச்சி, உற்சாகம் முதலியன) பெருகுதல்.

    ‘உற்சாகம் அவள் வார்த்தைகளில் குமிழியிட்டது’