தமிழ் குமுறல் யின் அர்த்தம்

குமுறல்

பெயர்ச்சொல்

  • 1

    (எரிமலை, கடல் முதலியவை தொடர்ந்து எழுப்பும்) உரத்த ஒலி.

  • 2

    (மனத்தில் அடக்கிவைத்திருந்த கோபம், துக்கம் போன்ற உணர்ச்சிகளின்) வெளியே தெரியாத கொந்தளிப்பு.

    ‘எண்ணக் குமுறல்களைக் கவிதையாக வடித்தேன்’