தமிழ் குமைச்சல் யின் அர்த்தம்

குமைச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    (மன) புழுக்கம்.

    ‘குமைச்சலும் நிராசையும் அவனைத் தளர்வடையச் செய்தது’