தமிழ் கும்பகர்ணன் யின் அர்த்தம்

கும்பகர்ணன்

பெயர்ச்சொல்

  • 1

    (ராமாயணத்தில்) அதிக நேரம் தூங்குபவனாகச் சித்தரிக்கப்படும், ராவணனின் தம்பியாகிய ஒரு பாத்திரம்.

  • 2

    அதிக நேரம் ஆழ்ந்து தூங்குபவன்.

    ‘அவன் சரியான கும்பகர்ணன்; இடி இடித்தாலும் கேட்காது’