தமிழ் குயில் யின் அர்த்தம்

குயில்

பெயர்ச்சொல்

  • 1

    இனிய குரலில் கூவும் கருநிற ஆண் பறவையையும் பழுப்பு நிற உடலில் சிறுசிறு வெண்ணிறத் திட்டுக்களைக் கொண்ட பெண் பறவையையும் உடைய ஒரு பறவை இனம்.

    ‘காக்கையின் கூட்டில் பெண் குயில் முட்டைகளை இடும்’