தமிழ் குயுக்தி யின் அர்த்தம்

குயுக்தி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    நேர்மையான முறையில் இல்லாதது; இடக்கு; குதர்க்கம்.

    ‘‘நீங்கள் கட்சி மாறிவிட்டீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘கட்சி மாறாதவர்கள் யார்?’ என்னும் குயுக்தியான பதில் அவரிடமிருந்து வந்தது’