தமிழ் குரக்கு வலி யின் அர்த்தம்

குரக்கு வலி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (கை, கால் முதலியவற்றின் தசைப் பகுதியில்) திடீரென்று குத்தி இழுப்பதுபோன்று உண்டாகும் வலி.