தமிழ் குரங்காட்டி யின் அர்த்தம்

குரங்காட்டி

பெயர்ச்சொல்

  • 1

    குரங்கைக் குட்டிக்கரணம் போடச் செய்தல் போன்ற வித்தைகள் செய்ய வைத்துப் பிழைப்பு நடத்துபவன்.