தமிழ் குரங்குப்புத்தி யின் அர்த்தம்

குரங்குப்புத்தி

பெயர்ச்சொல்

  • 1

    (தெளிவான முடிவு எடுக்க முடியாமல்) தடுமாறும் குணம்; அலைபாயும் மனம்.

    ‘இவனுக்குச் சரியான குரங்குப்புத்தி. கடைக்கு வந்தால்கூடச் சீக்கிரம் துணியை எடுக்க மாட்டான்’