தமிழ் குரல்காட்டு யின் அர்த்தம்

குரல்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர் தன் இருப்பைத் தெரிவிக்கும் விதத்தில்) குரல்கொடுத்தல்.

    ‘பிள்ளை தனியே வீட்டில் இருக்கிறாள்; நீ அடிக்கடி குரல்காட்டிக்கொண்டிரு’
    ‘நீ வெளிக்கிட்டுவிட்டு குரல்காட்டு, நானும் உன்னுடன் வருகிறேன்’
    ‘நீங்கள் குரல்காட்டியதால்தான் காணிக்குள் நின்ற ஆடுகள் ஓடிவிட்டன’