தமிழ் குரல்வளை யின் அர்த்தம்

குரல்வளை

பெயர்ச்சொல்

  • 1

    கண்டம் தெரியும் கழுத்தின் முன்பகுதி.

    ‘தைராய்டு சுரப்பி குரல்வளைக்குக் கீழே இருக்கிறது’
    ‘குரல்வளையைப் பிடித்து நெரித்து அவளைக் கொன்றிருக்கிறான்’
    உரு வழக்கு ‘இந்தச் சட்டம் பத்திரிகையின் குரல்வளையை நெரிக்கும்’