தமிழ் குரல்வாக்கு யின் அர்த்தம்

குரல்வாக்கு

பெயர்ச்சொல்

  • 1

    அவையில் விவாதம் முடிந்ததும் தீர்மானிக்கப்பட வேண்டியதை ஆதரித்து அல்லது எதிர்த்து உறுப்பினர்கள் வாய்மொழியாகத் தெரிவிக்கும் வாக்கு.