தமிழ் குரல் வாக்கெடுப்பு யின் அர்த்தம்

குரல் வாக்கெடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    குரல்வாக்கின் மூலம் நடத்தப்படும் வாக்கெடுப்பு.

    ‘இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானம் தமிழகச் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது’