குரு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குரு1குரு2

குரு1

பெயர்ச்சொல்

 • 1

  ஆசிரியர்; ஆசான்.

  ‘மாதாவும் பிதாவும் குருவும் தெய்வமும்’
  ‘என் சங்கீத குரு’

 • 2

  முன்னுதாரணமாக இருப்பவர்.

  ‘இன்றைய எழுத்தாளர்கள் பலருக்கு இவர்தான் குரு’
  ‘உங்களுடைய அரசியல் குரு யார்?’

 • 3

  கிறித்தவ வழக்கு
  ஆயரால் அபிஷேகம் செய்யப்பட்டவர்.

குரு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குரு1குரு2

குரு2

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  மக்கட்பேறு, சொத்து, ஞானம், தலைமைப் பண்பு, மஞ்சள் நிறம், புஷ்பராகம், வடகிழக்குத் திசை முதலியவற்றைக் குறிக்கும் கிரகம்.