தமிழ் குருக்கள் யின் அர்த்தம்

குருக்கள்

பெயர்ச்சொல்

  • 1

    சிவனுக்கும் சிவனோடு தொடர்புடைய பிற தெய்வங்களுக்கும் சைவ ஆகமப்படி பூஜை செய்யும் தகுதி உடையவர்.