தமிழ் குருகுலக் கல்வி யின் அர்த்தம்

குருகுலக் கல்வி

பெயர்ச்சொல்

  • 1

    குருவின் இல்லத்திலேயே தங்கிப் பெறும் கல்வி.

    ‘இன்றும் சில இடங்களில் குருகுலக் கல்விமுறை வழக்கத்தில் இருக்கிறது’