தமிழ் குருசாமி யின் அர்த்தம்

குருசாமி

பெயர்ச்சொல்

  • 1

    முதன்முறையாக ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் நபருக்கு உரிய சடங்குகள் செய்வித்து அவரைத் தன் குழுவில் சேர்த்துக்கொள்ளும் (மூத்த) பக்தர்.

    ‘எங்கள் குருசாமி பதினெட்டு முறை மலைக்குப் போய்வந்தவர்’