தமிழ் குருட்டடியாக யின் அர்த்தம்

குருட்டடியாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குருட்டாம்போக்காக.

    ‘குருட்டடியாக நான் அந்த வேலைக்கு மனுப் போட்டேன்; அதிர்ஷ்டவசமாகக் கிடைத்துவிட்டது’