தமிழ் குருட்டாம்போக்கில் யின் அர்த்தம்

குருட்டாம்போக்கில்

வினையடை

  • 1

    எந்த முன்திட்டமும் இல்லாமல்.

    ‘குருட்டாம்போக்கில் நான் எடுத்த சீட்டுக்குப் பரிசு விழுந்தது’
    ‘குருட்டாம்போக்காகச் சொன்ன பதில் சரியாக இருந்தது’