தமிழ் குருட்டுப்பாடம் யின் அர்த்தம்

குருட்டுப்பாடம்

பெயர்ச்சொல்

  • 1

    பொருளைப் புரிந்துகொள்ளாமல் படிக்கும் பாடம்; அர்த்தம் தெரியாத மனப்பாடம்.