தமிழ் குருடுபற்று யின் அர்த்தம்

குருடுபற்று

வினைச்சொல்-பற்ற, -பற்றி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (எண்ணெய் இல்லாமல் விளக்குத் திரி கருகி) ஒளி குறைதல்.

    ‘விளக்கு குருடுபற்றி மங்கியது’